மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி., தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட 16 இந்திய மொழி திரைப்படங்களில், 40,000க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார்.
கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசியத் திரைப்பட விருதுகளை ஆறுமுறை பெற்றுள்ளார்; ஆந்திர மாநிலத்தின் 25 நந்தி விருதுகளையும், மற்றும் பல கர்நாடக, தமிழ்நாடு அரசு விருதுகளையும் பெற்றுள்ளார்.
உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
இப்படிப்பட்டவரின் நிறைவேறாத ஆசை என்ன..
இதை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..