Wednesday, April 10, 2024

நான்தான் ஹீரோ என்றதும் வாய்விட்டு சிரித்த தயாரிப்பாளர்: லிவிங்ஸ்டன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரைப்பட இயக்குநர் ஆகவேண்டும் என்கிற எண்ணத்துடன் வந்து நடிகராக ஜொலித்தவர்கள் நிறைய பேர் உண்டு. அவர்களில் முக்கியமானவர் லிவிங்ஸ்டன்.  1988 இல் பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார். 1996 இல் சுந்தரப் புருசன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல டூரிங் டாக்கீஸ்  யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்து உள்ளார்.

அதில் பல சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார். முக்கியமாக தான் ஹீரோவாக நடிக்கப்போவதாக சொன்னவுடன் சிரித்த தயாரிப்பாளர் குறித்து பேசி இருக்கிறார்.

இந்த சுவாரஸ்யமான பேட்டியை காண, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

- Advertisement -

Read more

Local News