Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ வசூல் எவ்வளவு தெரியுமா?!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள படம் ‘அயலான்’. ரகுல் ப்ரீத் சிங், சரத் ​​கேல்கர், இஷா கோபிகர், பானு ப்ரியா, யோகிபாபு, கருணாகரன், பால சரவணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கச்சிதமான விஎஃப்எக்ஸ் காட்சிகளால் குழந்தைகளை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் ரூ.75 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இப்படத்தின் அடுத்த பாகமான ‘அயலான் 2’ உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் முந்தைய ரிலீஸான ‘மாவீரன்’ வசூல் ரூ.75 கோடியை நெருங்கியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News