- Advertisement -
- Advertisement -
- Advertisement -
பிரபல பாடகி பாலக் முச்சால் தனது அறக்கட்டளையின் மூலம் சுமார் 3,800க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இதய அறுவைச் சிகிச்சைக்காக நிதி திரட்டி உதவிகளைச் செய்துள்ளார். இந்த உதவிகளின் மூலம் கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார் பாடகி பாலக் முச்சால்.

- Advertisement -

