“சிம்பு வேற லெவல்!”:  கெளதம் கார்த்திக் நெகிழ்ச்சி

பத்துதல படத்தில் எஸ்.டி.ஆர், கவுதம் கார்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இது குறித்து பேசியிருக்கும் கவுதம், “பத்து தல எனது திரை வாழ்வில் மிகப் பெரிய படம். சிம்புவுடன் நடித்தது புதுவித அனுபவம். அவர் வேற லெவல்!

சிம்புவின்‌ உடல் முழுவதும் நடிக்கும். அதனை‌ பார்த்து நான் மிரண்டு போனேன். இதுபோன்ற ஒரு நடிகரை நான் பார்த்ததேயில்லை. இதுபோன்று ஆக வேண்டும் என்றுதான் எனக்கும் ஆசை” என்று கூறினார்.