Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் பாடல் வெளியீடு எப்போது?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா  தயாரிக்க, கிருஷ்ணா இயக்கத்தில்
சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ என்ற திரைப்படம் பிரம்மாண்டாக தயாரிக்கப்பட்டு உள்ளது.  கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் நடைபெறுகின்றன.

படம், மார்ச் 30ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், “படத்தின் பிரமோசன்  புரமோஷன் பணிகள் பொங்கல் பண்டிகையில் இருந்து ஆரம்பிக்க உள்ளது.  இதன்படி, ‘பத்து தல’ படத்தின் சிங்கிள் பாடல் அன்று வெளியாகும்” என்று தகவல் கசிந்துள்ளது.

இசைப்புயல் ஏஆர் ரகுமானின் இசையில் உருவாகியுள்ள படத்தின் சிங்கிள் பாடலை கேட்க ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


மேலும் மார்ச் 30ஆம் தேதி இந்த படம் ரிலீசாக உள்ள நிலையில், மார்ச் முதல் வாரத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.



 

- Advertisement -

Read more

Local News