Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

குளிக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்த சமந்தா.!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இயற்கை அழகை ரசித்துக் கொண்டு பாத் டப்பில் உற்சாகமாக குளிக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிசியான நடிகையாக வலம் வருகிறார். தமிழில் விஜயுடன் தெறி, மெர்சல், கத்தி போன்ற படத்தில் நடித்த இவர், தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் பல திரைப்படத்தில் நடித்துள்ளார்.

முதல் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்த நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

கணவர் வீட்டில் இருந்து ஜீவனாம்சமாகஒரு ரூபாய் கூட வேண்டாம் என கூறிவிட்டார் சமந்தா. அதன் பிறகு படங்களில் பிஸியான சமந்தா கூடுதல்கவர்ச்சியுடன் நடிக்க தொடங்கினார்.புஷ்பாபடத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம்  போட்டு தமிழ், தெலுங்கு ரசிகர்களின் தூக்கம் கலைத்து மனதில் புயலை கிளப்பினார் சமந்தா.

அதன் பிறகு விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்து பாராட்டை பெற்றார்.

தற்போது ரசிகர்களை சூடேற்றும் வகையில் பாத் ரூமில் போட்டோஷுட் நடத்தி உள்ளார். பாத் டப்பில் படுத்துக்கொண்டு,நின்று கொண்டும் வெள்ளை நிற மெல்லிய ஆடையில்  பூடான் இயற்கை அழகை ரசித்துக் கொண்டு இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார் சமந்தா.

- Advertisement -

Read more

Local News