Thursday, April 11, 2024

கூட்டணிக்கு தயார்.. வடிவேலு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு  சமீபத்தில் வந்தார் நகைச்சுவை நடிகர் வடிவேலு.

அவப்போது அவர், “எத்தனையோ கோயில்கள் இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் கோயில் எனக்கு ஸ்பெஷல்.

பொங்கலுககு வெளியாகும் வாரிசு  துணிவு.. என்ன பதில் சொல்வது.. இரண்டுமே நன்றாக ஓட வேண்டும்” என்றார்.

அவர் நாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில், தனது பழைய காம்பினேஷன் நடிகர்களள் இல்லால், புதிதாக சிலருடன் சேர்ந்து நடித்தார்.  படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “முந்தைய காமெடி நடிகர்கள் கூட்டணி வந்தால் இணைந்து நடிக்க தயார்” என்றார்.

ஆகவே மீண்டும் பழைய நடிகர்களுடன் கூட்டணி வைக்கப்போகிறார் வடிவேலு என்கிறார்கள் திரையுலகில்.

- Advertisement -

Read more

Local News