’தமிழ் சினிமாவில் 90களில் ரசிகர்களின் கனவு கன்னியாக கொடிகட்டி பறந்தார் நடிகை சீதா. பார்த்திபனை திருமணம் செய்து இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் அவர்கள் தத்தெடுத்த ஆண் குழந்தையும் உள்ளது.

திருமண முறிவுக்கு பிறகு சினிமா,சின்னத்திரையில் நடித்து வருகிறார். மற்றும் அவரது வீட்டு மாடி தோட்டம் பற்றிய வீடியோவை யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார்.

தற்போது அவர் ’இராவண அழகி’ என்ற போட்டோ ஷூட் நடத்தி அதன் போட்டோக்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் சீதாவா இது என்று கேட்கும் அளவுக்கு அவரது புகைப்படம் வைரல் ஆகிவருகிறது.