என்னது.. ரஜினியின் நிறைவேறாத ஆசை இதுவா?

அந்தக் காலத்தில் இருந்து இந்தக்காலம் வரை எத்தனையோ நடிகர்கள் பாடல்கள் பாடி இருக்கிறார்கள். ஆனால் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், ரஜினி அப்படி பாடியது இல்லை. முதன்முதல் அவர் குரலில் பாடியது  மன்னன் திரைப்படத்தில்தான்.

அதன் பிறகு, அண்ணாத்தே மீண்டும் அவர் பாட வேண்டும் என, படத்தின் இயக்குநர் சிவா விரும்பினார். ரஜினியும் ஒப்புக்கொண்டார்.பாடலும் ரெடி. ஆனால், கொரோனா பரவ ஆரம்பித்த காலம்.. ஆகவே ரஜினி பாட முடியாமல் போனது.

திரையுலகைப் பொறுத்தவரை ரஜினி விரும்பியும் நடக்காத விசயம் என்றால் இதைத்தான் சொல்லாம்.

இது போன்ற பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான திரைச் செய்திகளை அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..