Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

மீண்டும் லால் சலாம் படப்பிடிப்பிற்காக மும்பை சென்ற ரஜினி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில், லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கிறார் ரஜினி. படத்தில்  விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நாயகர்களாக நடிக்கிறார்கள்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

படத்தில் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக குறிப்பிட்டு படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இதன் படப்பிடிப்பிற்காக  ரஜினிகாந்த் சமீபத்தில் மும்பைக்கு புறப்பட்டு சென்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News