Thursday, April 11, 2024

ரஜினி நடிக்கத் தயங்கிய பாடல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினியே நடிக்கத் தயங்கிய பாடல் காட்சி குறித்து இயக்குநர் பி.வாசு பகிர்ந்து உள்ளார்.

அவர், “மன்னன் படத்துக்காக, ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே..’ பாடலை இளையராஜா இசை அமைத்தார்.. பாடலும் எழுதியாகிவிட்டது ஆனால் நாயகனான ரஜினி, அந்த பாடலில் நடிக்கத் தயங்கினார்.  இதையடுத்து இளையராஜா, ஏன் என்று கேட்க.. ‘படத்தின் முதல் பாடல் துள்ளலாக இருக்க வேண்டும் என என் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். ஆனால் இது சென்டிமென்ட் பாடலாக இருக்கிறதே’ என்றார்.

அதற்கு இளையராஜா, ‘ என் மீது நம்பிக்கை வைத்து நடியுங்கள், இந்தப் பாடல் உங்களை தாய்மார்களிடமும் கொண்டு சேர்க்கும்’ என்றார். அதன் பிறகு அப்பாடல் காட்சியில் ரஜினி நடித்தார். பாடலும் பெரிய அளவில்  
 

- Advertisement -

Read more

Local News