Prime Video Debuts Exclusive Clip for Landmark Spy Series Citadel During Priyanka Chopra Jonas SXSW Keynote
ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா நடித்த அதிரடி-ஸ்பை த்ரில்லர் ‘சிட்டடெல்’ அமெசான் ப்ரைமில் வெளியாகிறது.
உலகளவில் 240 க்கும் மேற்பட்ட நாடுகளில் இத்தொடரை காணலாம். மேலும், ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் திரையிடப்படுகிறது.
இதன் ப்ரமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று உள்ளது.