Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

முத்தக் காட்சியில் நடிக்காதற்கு ‘அவர்’தான் காரணம்!:  பிரியாமணி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திருமணத்துக்குப் பிறகு, திரையுலகத்துக்கு சிறிது இடைவெளிவிட்ட பிரியாமணி, மீண்டும் நடிக்கத்துவங்கி இருக்கிறார்.  தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்து வருகிறார். ஆனால் முத்தக்காட்சியில் நடிக்கப்போவதில்லை என கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர், “முத்தக் காட்சியில் நடிப்பதில்லை என்ற முடிவோடு இருக்கிறேன். காரணம் வீட்டில் என் கணவருக்கு பதில் சொல்லியாக வேண்டும். அது என் பொறுப்பு என நினைக்கிறேன். இதுபோன்ற காட்சிகள் கொண்ட படங்கள் வந்தன. ஆனால், மறுத்துவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்

- Advertisement -

Read more

Local News