Tuesday, July 2, 2024

பொங்கல் ரிலீஸ்.. வெற்றி யாருக்கு?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திரைப்பட நடிகர் – இயக்குநர் – தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணன், தனது டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், திரைப்படம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.

இந்த வாரம் அவர் பதில் அளித்த கேள்விகளில் சில…

@ பொங்கல் ரிலீஸ் படங்களான கேப்டன் மில்லர், அயலான் ஆகியவற்றில் எது வெற்றி பெற்று உள்ளது?

@ மிசன் சேப்டர் ஒன் படத்துக்குப் பிறகு ஏ.எல். விஜய் இயக்கும் அடுத்த படம் என்ன?

@ தக்லைப் படத்தில் கமலுக்கு ஜோடி இல்லையா..?

@ ரஜினி ஆசைப்பட்டு எடுத்த வள்ளி, மாவீரன், ராகவேந்திரன், பாபா ஓடவில்லையே…?

@ ரஜினியின் 175வது திரைப்பட  இயக்குநர், தயாரிப்பாளர் யார்..?

#  மேலும் இது போன்ற கேள்விகளுக்கான பதில்களை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

https://www.youtube.com/watch?v=wBy2yyF56uA

 

 

 

 

- Advertisement -

Read more

Local News