பிரபல இயக்கநர் பசங்க பாண்டிராஜ், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.
தனது குடும்ப நிலை, பாக்யராஜ் அலுவலகத்தில் வேலை பார்த்தபோது சக உதவி இயக்குநர்கள் பொறாமையுடன் அணுகியது, படப்பிடிப்பு ஒன்றில் நடிகை சிநேகா சொன்னதைக் கேட்டு சேரன் திட்டியது, அங்கிருந்து வெளியேறியது… என தனது வாழ்க்கை அனுபவங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்துகொண்டார்.
அதே போல சினிமாவுக்கு வந்த காரணம் குறித்து கேட்டபோது, அவர் கூறிய பதில், அரசியல்வாதிகளை பங்கம் செய்வது போல் இருந்தது.
அப்படி என்ன பங்கம் செய்தார்.. அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்…