“ஜூனியர் என்டிஆர் படத்தில் நடிப்பது என் வாழ்நாள் கனவு!”:  ஜான்வி கபூர்

ஜூனியர் என்டிஆரின் 30வது படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார் ஜான்வி கபூர். படக்குழுவினர் நடிகை படத்தின் நாயகியாக நடிப்பதை உறுதிப்படுத்தும் போஸ்டரைப் பகிர்ந்துள்ளனர்.

இது குறித்து ஜான்வி கபூர் கூறுகையில், “தினமும் இயக்குனருக்கு மெசேஜ் செய்கிறேன். ஜூனியர் என்.டி.ஆருடன் பணிபுரிவது ஒரு கனவாக இருந்தது. நான் சமீபத்தில் ஆர்.ஆர்.ஆர். படத்தைஐ மீண்டும் பார்த்தேன். அவருடன் படத்தில் இணைந்து ந்டிப்பது என் வாழ்வின் மிகப்பெரிய சந்தோஷங்களில் ஒன்றாக இருக்கும் என தெரிவித்தார்.