கலைஞானம் தமிழ் சினிமாவில் 200 திரைப்படங்களுக்கு திரைக்கதை,40 படங்களுக்கு கதை எழுதியும்,தயாரிப்பாளராகவும் ஜொலித்தார். அவர் சினிமாவில் நான் நுழைவதற்கு முன் நிறைய கஷ்டங்களை கடந்து வந்திருக்கிறேன். ஆரம்ப காலகட்டங்களில் பள்ளி படிப்பை சூழ்நிலை காரணமாக பாதியில் நிறுத்திவிட்டேன்.
திரைப்படங்களை பார்பதில் மட்டும் பத்து ஆண்டுகளை கடத்தி விட்டேன். சினிமாவில் நடிக்கும் ஆசையை நண்பர்கள் தூண்டினார்கள். அப்போது எல்லாம் ரிப்லே கார்டு என்று ஒன்று உண்டு. இரண்டு பக்கமாக அந்த கேசட் இருக்கும் அதில் ஒரு பக்கத்தில் நமது விருப்பம் மற்றும் முகவரியை எழுதி அனுப்பலாம்.
இரண்டாவது மட்டும் படித்த நான் நண்பர்களின் உதவியுடன் அஞ்சலி தேவிக்கு கடிதம் எழுதினேன் என தனது அனுபவத்தை டூரிங் டாக்கீஸ் சேனலில் பகிர்ந்து கொண்டார் கலைஞானம்.வீடியே கீழே