எனக்கு பிடித்த ஹிரோ…மனம் திறந்த அர்ஜுன்

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஆக்‌ஷன் ஹிரோ  நடிகர் அர்ஜுன்.பல வெற்றிப்படங்களை ரசிகர்களுக்கு விருந்தாகவும் தேசப்பற்று உள்ள கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்த கூடியவர் அர்ஜுன்.

அவர் ஒரு நேர்காணலில் உங்களுக்கு பிடித்த ஹீரோ யார்? எனக் கேட்கப்பட்டது அதற்கு அவர் எனக்கு புரூஸ்லி ரொம்ப பிடிக்கும் அவர் ஒரு சூப்பர் ஹீரோ. அவரது சட்டை காட்சிகளைப் பார்த்து வியந்திருக்கிறேன். இப்ப வரைக்கும் யாரும் அவரைப் போன்று சண்டை காட்சியில் நடிக்க முடியாது உண்மையில் அவர் எனக்கு  ஹீரோ தான் என்றார்.