“எனக்குப் பிடித்த காமெடியன்கள் அவங்கதான்!”: யாரைச் சொல்கிறார் கோவை சரளா?

நகைச்சுவை நடிகை கோவை சரளா, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்து உள்ளார்.

அப்போது அவர் பல்வேறு விசயங்களை பகிர்ந்துகொண்டார்.

திரையுலகின் மீது ஆர்வம் ஏற்பட்டது, முதல் வாய்ப்பு கிடைத்தது, முதல் படப்பிடிப்பு அனுபவம், முதல் வெளி நாட்டு பயணம் இப்படி பல்வேறு சுவாரஸ்மான அனுபவங்களை தெரிவித்து உள்ளார்.

மேலும், ஜப்பானில் கல்யாணராமன் பட படப்பிடிப்புக்காக ஜப்பான் சென்ற போது ஏற்பட்ட பிரச்சினைகள், தனக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்கள் ஆகியோர் பற்றியும் கூறியுள்ளார்.

அவரது பேட்டியை முழுதும் பார்க்க, கீழக்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

https://www.youtube.com/watch?v=tkmxxzUSPn8