திரையுலகில் பல ஆண்டுகாலம், கோலோச்சியவர் எம்.ஜி.ஆர். என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஆரம்ப கட்டத்தில், தான் நாயகனாக நடித்த படத்தில் தொடர்ந்து நடிப்போமா, விலக்கி விடுவார்களா என பயந்து பயந்து நடித்த விசயம் பலருக்கும் தெரியாது.
தவிர, அந்த படத்தில் நடிக்க, அப்போது பெரிய நடிகராக விளங்கிய ஒருவருக்கு வாய்ப்பு வந்தது. ஆனால் எம்.ஜி.ஆருக்கு விட்டுக்கொடுக்க எண்ணி அந்த வாய்ப்பை மறுத்தார், அந்த பெரிய நடிகர்.
# எம்.ஜி.ஆர். பயந்து பயந்து நடித்தது எந்த படம், அவருக்காக விட்டுக்கொடுத்த பெரிய நடிகர் யார்…
இந்த சுவாரஸ்யமான தகவல்களை அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..