எம்.ஜி.ஆருக்கு தடை போட்ட ஆர்.எம்.வீரப்பன்!

உலகம் சுற்றும் 1970ல்  எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் உடனடியாக  அது வெளியிடப்படவில்லை. படத்தில் இன்னும் ஒரு பாடலை சேர்க்கலாம் என எம்.ஜி.ஆர். நினைத்தார். இதற்காக டார்லிஜிங்கில் படப்பிடிப்பு நடத்த முடிவானது.  பாடல் காட்சிக்காக பனிச்சறுக்கு விளையாட்டு பயிற்சியும் எம்.ஜி.ஆர். எடுத்துக்கொண்டார்.

ஆனால் அவரது விருப்பத்துக்கு தடை போட்டார், ஆர்.எம்.வீரப்பன்.

இது குறித்து அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்….