Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

எம்.ஜி.ஆர்., கமலுக்கு ஜோடியாக நடித்த பி.ஆர். வரலட்சுமி சொல்லும் சுவாரஸ்யமான சம்பவங்கள்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

 

தொலைக்காட்சி சீரியல்களில் பாட்டியாக நடித்து எல்லோருடைய மனங்களையும் கொள்ளையடித்து வருபவர், பி.ஆர்.வரலட்சுமி.

வாழயடி வாழை திரைப்படத்தில் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஸ்ணனால் அறிமுகப்படுத்தப்பட்டவர்.

இந்த தலைமுறையினருக்குத் தெரியாத விசயம்…  எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக `நவரத்தினம்’, கமலுக்கு ஜோடியாக `சங்கர்லால்’ என உச்ச நட்சத்திரங்களுக்கு நாயகியாக நடித்தவர் இவர்.

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த  இவர்,  திருமணம், குழந்தைப் பிறப்புக்குப் பிறகு சில வருடங்கள் சினிமாவுக்கு பிரேக் விட்டிருக்கிறார்.

அடுத்த ரவுண்டில் `பூவே உனக்காக’, `நான் அவனில்லை’ என்று அடுத்த தலைமுறையினருடன் நடிக்க ஆரம்பித்தார்.  தற்போது சீரியல்களில் பாட்டியாக நடித்து எல்லோருடைய மனங்களையும் கொள்ளையடித்து வருகிறார்.

இவர் தனது திரையுலக அனுபவங்களை, டூரிங் டாக்கீஸ் யுடிப் சேனலில் பகிர்ந்துகொள்கிறார்.

அவரது சுவாரஸ்யமான பேட்டியை காணத் தவறாதீர்கள்…

 

- Advertisement -

Read more

Local News