தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கொண்டிருப்பவர் யு.கே செந்தில் குமார். இயக்குனர் மனோபாலா இயக்கிய கருப்பு வெள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.
மணிவண்ணன் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தார். சினிமா என்றால் எல்லாம் தெரிய வேண்டும் எனக் கூறுவார். அவரிடம் நான் மிதியும் வாங்கியிருக்கிறேன். தனக்கும் மணிவண்ணனுக்கும் சினிமாவில் இருந்த நெருக்கம் பற்றி டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனல் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் உருக்கமாக பகிர்ந்து கொண்ட வீடியோ..