’டயலாக் வரல’ மணிரத்னம் பார்த்து உறைந்து விட்டேன் !

பிரபல தமிழ் சினிமாவில்  நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் முனிஷ்காந்த்.மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் நடித்து கொண்டிருந்த சமயம் திருச்செந்தூர் பக்கத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.கடல் பகுதியில் படப்பிடிப்பு மணி சார் வந்து டயலாக் சொல்லிக் கொடுத்தார். அவரை பார்த்த பிரமிப்பில் டயலாக் வரவில்லை’’ தடுமாறி விட்டேன் கோபமான இயக்குனர் ’இடியட்’என  திட்டிவிட்டார்.

அதைப் பார்த்த கேமரா மேன் அவருக்கு கோபம் வராது அவரயே கோபப்பட வச்சிட்டா என்ன ஆளுயா என்றார்.  தனது சினிமா அனுபவம் குறித்து டூரிங் டாக்கீஸ் சேனலில் பகிர்ந்து கொண்டார் முனீஷ்காந்த்.வீடியோ லிங்க் கீழே…