மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள கலகத்தலைவன் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் மகிழ் அளித்த பேட்டியில், “இந்தப் படத்தில் எல்லா காட்சியிலும் உதயநிதி இயல்பாக நடித்தார். சில காட்சிகளில் அவர் கேட்ட விளக்கத்தைச் சொன்னேன்.. சிறப்பாக நடித்துவிட்டார். ஆனால் ஒரு காட்சியில் நடிக்கத்தான் பயந்தார். அது முத்தக் காட்சி. கடைசிவரை ஒப்புக்கொள்ளவே இல்லை. பிறகு கேமரா கோணத்தை மாற்றி, முத்தம் கொடுப்பது போல காட்சிப் படுத்தினோம்” என்றார்.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more