Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

“ஹீரோக்களுக்கு என்ன கொம்பு முளைத்திருக்கிறதா?” பிரபல நடிகை ஆவேசம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழும் கியாரா அத்வானி, நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  ஒரு இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் நடிக்க வந்தவர்,  தற்போது ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் ஜோடியாக ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்து வருகிறார்.

அவர், “ஹீரோயின்கள் எந்தளவு ரசிகர்களை கவர்வார்கள் என்பதை பொறுத்து தான் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது . ஆனால், கதாநாயகர்களை விட கதாநாயகிகள் குறைவான சம்பளம் பெறுகிறார்கள். ஆனால் இதை பற்றி பேசி எந்த பயனும் இல்லை”  கியாரா அத்வானி தெரிவித்து உள்ளார்.

- Advertisement -

Read more

Local News