ஒன் சைடு லவ்: க்ரஷ் லிஸ்ட் அதிகம் ‘லவ் டுடே’ நாயகி ஓபன் டாக்

ஒன் சைடு லவ்: க்ரஷ் லிஸ்ட் அதிகம் லவ் டுடே நாயகி ஓபன் டாக்

இளசுகளின் மனம் கவர்ந்த லவ் டுடே திரைப்படத்தின் நாயகியாக நடித்தவர்  இவானா. சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் ஓபனாக பேசியுள்ளார்.

அதில் காதல் பற்றி அவரிடம் கேட்டதற்கு எனக்கு ஒன் சைடு லவ் உண்டு.ஆனால் அதை விடவும் க்ரஷ் அதிகம் இருக்கிறது.

ஒரு கிஸ் கொடுத்த நல்லா இருக்கும் என்று கூட நினைத்திருக்கிறேன் என ஓபனாக கூறியிருக்கிறார் இவானா.