1988 இல் கமல் நடித்து வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் சூரசம்ஹாரம். சித்ரா ராமு தயாரிக்க, சித்ரா லட்சுமணன் இயக்கினார். வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். காவல்துறை அதிகாரியாக அதி வீரபாண்டியனாக கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் கமல்.
படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து, தெலுங்குமொழி மொழியில் போலீஸ் டைரி என மொழிமாற்றம் செய்யப்பட்டு
படம் வெளியாகி 35 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்னும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது இந்தத் திரைப்படம்.
சமீபத்தில் இந்தப் படம் குறித்து படத்தின் இயக்குநரும், பத்திரிகையாளருமான சித்ரா லட்சுமணன் கூறும்போது, “படப்பிடிப்பு பெரும்பாலும் இரவு நேரத்தில் நடைபெற்றது. ஆனால் அதற்காக கொஞ்சமும் யோசிக்காமல் கமல் நடித்துக்கொடுத்தார். நடிப்பின் மீது அவருக்கு இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வு அப்படியானது” என்று தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
குறிப்பிட்ட சுவாரஸ்யமான வீடியோவை முழுதும் பார்க்க… டூரிங் டாக்கீஸ் யு டியுப் லிங்க் கீழே…