நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்திருந்த விருமாண்டி திரைப்படம் 2004ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் அபிராமி, பசுபதி,நெப்போலியன்,ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
படத்தில் நடித்த அபிராமி பற்றி ஒரு பேட்டியில் பேசிய கமல் அவர் வேற்று மொழி காரார் இருந்தாலும் தெற்கத்திய ஸ்லாங் எப்படி பேசினார் பார்த்திருப்பீர்கள். என்னுடன் நடிக்கும் எல்லா ஹீரோயின் டப்பிங் க்கு இவரைத்தான் கூப்பிடுவேன். விஸ்வரூபம் படத்திலும் இவர்தான் டப்பிங்.
அமெரிக்கன் ஆங்கிலத்தில் அந்த ஊர்காரர் மாதிரியே நானும் அவரும் பேசியிருப்போம். திறமையான நபர் அபிராமி என்று புகழ்ந்து பேசினார் கமல்.