Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

பகவதி’ படத்தில் கஷ்டப்பட்டு நடித்தேன் ஜெய்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் நடிப்பில் வெளியான பகவதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஜெய். அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த சுப்ரமணியபுரம் திரைப்படம் தான் அவருக்கு சினிமாவில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

என் முதல் படத்தில் எனக்கு நடிக்க அவ்வளவாக வராது. ஆக்‌ஷன் என்றால் இயக்குனரை பார்பேன்.அப்படியெல்லாம் பார்க்ககூடாது நீ கேமராவை பார்த்து சொல்ல வேண்டும் என்பார்.தப்பு தப்பா நடிப்பேன். ஆனால் கடைசி நாள் சூட்டிங் கிட்டார் வைத்து கொண்டு கேமரா முன் நில் என்றார். அப்படியே செய்தேன் கற்பூர புத்தி என்றார்.

படமே முடிந்தது என்று பின்னால் நின்று கவுண்டர் கொடுத்தார் விஜய். அந்த அளவுக்கு நான் விஜய் அண்ணாவை கஷ்டப் படுத்திட்டேன்.

 பகவதி படத்தின் அனுபவத்தை சமீபத்தில் யூடியூப் சேனலில் பேசும் போது பகிர்ந்து கொண்டார் ஜெய்

- Advertisement -

Read more

Local News