மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி. தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
இவர் ஒரு பேட்டியில், “நடிகர் விஜய்சேதுபதியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது, நானும் ரௌடி தான் படத்தை 100 தடவை பார்த்து விட்டேன். அவரிடம் பேசுவதற்கு முயற்சி செய்தேன். அவரது போன் நம்பரைப் பெற்று பேசினேன். உங்களது தீவிர ரசிகை. நான் உங்களுடன் படத்தில் நடிக்க விரும்புகிறேன் என்றேன்.
அதற்கு விஜய்சேதுபதியோ ஐயோ…ஐயோ… என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் மறுத்தாரா, வெட்கப்பட்டாரா என தெரியவில்லை” என்றார் ஜான்வி.

Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more