நடிகர் ஸ்ரீ குமார் அண்மையில் அளித்துள்ள பேட்டியில், ”நடிக்க வரும் முன்பே நானும் சஞ்சீவும் நல்ல நண்பர்கள். நண்பர்களிடம் எதையும் நேரடியாக சொல்ல வேண்டும், ஆனால், இதற்கு முன் ஒரு பேட்டியில் ஒரு வேகத்தில் சஞ்சீவ் விஜய்யை அப்படியே காப்பி செய்கிறார் ஃபாலோ செய்கிறார் என்ற விமர்சனங்களுக்கு நானும் இதைப்பற்றி அவரிடம் பலமுறை சொல் விட்டேன் என பேசிவிட்டேன். எனவே, அவனிடம் போன் செய்து மன்னிப்பு கேட்டேன். அவனும் பரவாயில்லை என்று சொன்னான். ஆனால், எதுவாக இருந்தாலும் நான் முகத்துக்கு நேராக பேசியிருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
