Wednesday, April 10, 2024

காதலருடன் நெருக்கம்: வைரலாகும் பிரியா பவானி சங்கர் புகைப்படம்.!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை பிரியா பவானி சங்கர் அடுத்தடுத்த படங்களுடன் பிஸியான நடிகையாக சினிமாவில்  வலம் வந்து கொண்டிருக்கிறார். கமல்ஹாசன் -ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்திலும் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறார்.

சமீபத்தில் வெளியான  அருண் விஜய் ஜோடியாக யானை, கௌதம் கார்த்திக்குடன் பத்துல தல உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ், தெலுங்கு என தன் வசம் நிறைய படங்களை வைத்திருக்கும் பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக தன்னுடைய கேரியரை துவங்கிய இவர் சீரியல் நடிகையாக சிறப்பு காட்டினார்.

அதைத் தொடர்ந்து மேயாத மான் என்ற படத்தின் மூலம் வெள்ளிதிரையில்  பிசியான நடிகையாக மாறினார். இவர் தன்னுடைய கல்லூரி நண்பரான  ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார்.

இந்த தீபாவளிக்கு வாத்துக்கூறிய ராஜாவேல் பிரியா பவானி சங்கருடன் தான்  நெருக்கமாக இருக்கும்  புகைப்படத்தையும்  பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

 

- Advertisement -

Read more

Local News