Wednesday, April 10, 2024

இந்தியன் 2 – தலைவர் 170 எது முதலில் வரும்..?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஷங்கர் இயக்க கமல் நாயகனாக நடித்த இந்தியன் திரைப்படம் 1996 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், படத்தின் இரண்டாம் பாகத்தை, லைகா நிறுவனம் தயாரிக்க ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கிறார்.

அனிருத் பா இசையமைக்க,  ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார்.

இத்திரைப்படத்தின் அறிவிப்பை, கடந்த 2017 ஆம் ஆண்டில் பிக் பாஸ் தமிழ் முதல் சீசனின் போது கமல் அறிவித்தார்.  2018 ஆம் ஆண்டு கமல்ஹாசனின் பிறந்த தினமான நவம்பர் 7 அன்று இத்திரைப்படம் லைக்கா தயாரிப்பகத்தால் தயாரிக்கப்பட இருப்பதாக அதிகாரபூர்வ செய்தி வெளிவந்தது.  அப்போது படப்பிடிப்பு டிசம்பர் 2019 ஆம் ஆண்டில் படம் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் படப்பிடிப்பே  2019 இல்தான் துவங்கியது.   இதற்கிடையே படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு மூவர் பலியானார்கள்.

இதனால் தடங்கல் ஏற்பட்டு மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது.

இன்னொரு புறம், நடிகர் ரஜினி ஜெயிலர் படத்துக்குப் பிறகு, தலைவர் 170 என்று அறிவிக்கப்பட்டுள்ள படத்தில் நடிக்கிறார். த.செ.ஞானவேல் இயக்குகிறார்.

இந்தியன் 2, தலைவர் 170 இரு படங்களும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.

# இரண்டில் எந்த படம் முதலில் வரும்..

அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

- Advertisement -

Read more

Local News