’தொடர் தோல்வி’ தற்கொலைக்கு முயன்றேன்  மனோஜ்!

 

இயக்குனர் பாரதிராஜாவின் மகன்  மனோஜ் தனது தந்தையிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பிறகு தாஜ்மஹால் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு பல்லவன், வருஷமெல்லாம் வசந்தம்,ஈரநிலம்,அன்னக்கொடி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தான் நடித்த படங்களில் சில படங்கள் ஓடினாலும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. எனக்கான அங்கீகாரம்  இல்லாமல் போனது. என்  திறமையை சரியாக யாரும் புரிந்து கொள்ளவில்லை. இந்த எண்ணம் என்னை  தற்கொலை   செய்ய தூண்டியது என் மனைவி இல்லை என்றால் நான்  இல்லை.. என  டூரிங் டாக்கீஸ் சேனலில்  தனது சினிமா அனுபவத்தை உருக்கமாக பகிர்ந்து கொண்டார் மனோஜ்.