அஜித் – விஜய் கோவம் வந்தா என்ன செய்வாங்க?: நெருங்கிப் பழகிய மாரிமுத்து சொல்கிறார்!

சமீபத்தில் மறைந்த பிரபல நடிகர் மாரிமுத்து, மனதில் பட்டதை வெளிப்படையாக பேசியவர். அஜித், விஜய் ஆகியோர் நடித்த படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இருவரிடமும் நெருங்கிப் பழகியவர்.

இவர் ஏற்கெனவே டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவில், அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் குண நலன்கள் பற்றியும் கூறியிருக்கிறார். குறிப்பாக இவர்கள் கோபம் வந்தால் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பதையும் தெரிவித்து உள்ளார்.

அந்த வீடியோ…