‘யாத்திசை’ ராஜலட்சுமியின் மாரடன் போட்டோஸ்!

`யாத்திசை’ படத்தில் பரதநாட்டிய கலைஞராக வந்த நாயகி  ராஜலட்சுமி கோபாலகிருஷ்ணன், நிஜமாகவே பரதக்கலைஞர்தான்.

பள்ளி பருவத்தில் இருந்தே நடனம் கற்ற இவர், தற்போது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கற்றுக் கொடுத்து வருகிறார். ஆனால் தற்போது மார்டன் உடையில் தனது படங்களை பதிந்துள்ளார்.