காமெடி நடிகரான சந்தானம் கதாநாயகனாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஆஷ்னா சவேரி.
சிவகார்த்திகேயன் ஒர்க் அவுட் செய்யும் ஜிம்மில்தான் இவரும் உடற்பயிற்சி செய்கிறாராம்.
அப்போது சிவகார்த்திகேயனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதை பலரும் லைக் செய்துள்ளனர்.
மேலும் “சிவகார்த்திகேயன் ஒரே ஜிம்மில் நடிகையுடன் ஒன்றாக ஒர்க்அவுட் செய்கிறாரா” என கிண்டலடித்தும் வருகின்றனர்.