ராம் கோபால் வர்மா இயக்கிய நக்னத்தின் மூலம் கவர்ச்சியாக நடித்து பிரபலமானவர் ஸ்ரீ ரபாகா.
இவர், “என் தோழி ஒருவர், டாக்டரை மணந்தார். முதல் இரவிலேயே தன் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் என்பதை அறிந்தார். இதனால் அவளது வாழ்க்கை நாசமானது.
திருமணத்திற்கு முன் உடலுறவு கொண்டு இருந்தால் அவர் ஓரினச்சேர்க்கையாளரா இல்லையா என்பது தெரிய வந்திருக்கும்.
ஆகவே திருமணத்துக்கு முன்பு, சம்பந்தப்பட்ட நபரிடம் பெண்கள் உறவு வைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் அவரது செக்ஸ் நாட்டத்தைத் தெரிந்துகொள்ளலாம்” என்று பேசி இருக்கிறார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.