பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி மறைந்துவிட்டாலும், ரசிகர்களின் மனங்களில் வாழ்கிறார். அவரது அழகும், நடிப்பும் ரசிகர்களை கவர்ந்தது.
கடந்த 2018 ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்தோடு நடிகை ஸ்ரீதேவி சென்று இருந்தார். அப்போது ர் குளிக்கும் டப்பில் மூழ்கி உயிரிழந்த நிலையில் கடந்துள்ளார். உடற்கூறு ஆய்வில் மது போதையில் அவர் இறந்துவிட்டார் என்பது தெரிந்தது.
இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் நெருக்கமான தோழிகளில் ஒருவரான நடிகை குஷ்பு பத்மினி ஸ்ரீதேவி குறித்த உண்மை சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். “ ஸ்ரீதேவியின் அம்மா குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். தினமும் மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தார். ஸ்ரீதேவிக்கும் இரவு தூங்குவதற்கு ஒயின் ஊற்றிக் கொடுத்து மதுப் பழக்கத்திற்கு அடிமை ஆக்கி விட்டார். தனது தாயால் மதுப்பழக்கத்திற்கு நடிகை ஸ்ரீதேவியும் அடிமையானார். இறுதியாக அவரது வாழ்க்கை இப்படி முடியும் என எதிர்பார்க்கவில்லை” என வருத்ததுடன் தெரிவித்தார்.