Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

‘அதுல’ எல்லை மீறக்கூடாது!: கீர்த்தி ஷெட்டி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘கஸ்டடி’, ‘தி வாரியர்’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த  கீர்த்தி ஷெட்டி மலையாளம்  இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர், “ சினிமாவில் கிளாமராக காட்சி அளிக்க வேண்டும் என நினைப்பதில் தவறில்லை. நாயகிகளுக்கு கவர்ச்சி முக்கியம். ஆனால் எல்லை மீறக் கூடாது. ‘ஸ்கின் ஷோ’ தவறு அல்ல. அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது.

திரைப்படம் சினிமா என்பது சக்தி வாய்ந்த சாதனம். டெக்னாலஜி அதிகமானதால் எல்லாராலும் சுலபமாக படங்களை பார்க்க முடிகிறது. அப்படி இருக்கும்போது  ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

 

- Advertisement -

Read more

Local News