மண்வாசனை படத்த்துக்காக ரேவதி, பாண்டியன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பாரதிராஜா இயக்கிய மண்வாசனை திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.  இந்தப் படத்தில்தான் ரேவதி மற்றும் பாண்டியன் அறிமுகமானார்கள். தயாரிப்பாளராக சித்ரா லட்சுமணனுக்கும் இதுதான் முதல் படம்.

இது குறித்து சமீபத்தில் டூரிங் டாக்கீஸ் யுடியுப் சேனலில் பேசிய சித்ரா லட்சுமணன், “அந்தப் படத்துக்காக ரேவதி – பாண்டியன் ஆகியோருக்கு கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா” என்று கேட்டு, பதிலும் கூறினார்.

அவர் கூறிய பதில், பார்வையாளர்களை அதிரவைத்தது.

அப்படி என்னதான் சொன்னார் சித்ரா லட்சுணனன்.. அறிந்தகொள்ள  கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக்குங்கள்..