சினிமாவில் பிரபல இயக்குனர்களான பி.வாசு, மணிவண்ணன், ராஜசேகர் ஆகியோர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் நந்தகுமார். வித்தியாசமான கதையை யோசித்த நந்தகுமார் தேர்தல் கமிஷன் பற்றிய கதையை உருவாக்கியுள்ளார். டெல்லி சென்று தேர்தல் அதிகாரியை சந்தித்து அவரிடம் தேர்தல் முறை பற்றி தெரிந்து கொண்டு வந்திருக்கிறார். அதன் பிறகு விஜயகாந்தை சந்தித்த அவர் தென்னவன் கதை பற்றி அவரிடம் கூறினாராம்.
விஜயகாந்த் அவரிடம் கதை சொன்ன விதம் மற்றும் தென்னவன் உருவானது பற்றி பிரபல யூடியூப் சேனல் டூரிங் டாக்கீஸில் பகிர்ந்து கொண்ட வீடியோ கீழே.