2009-ம் ஆண்டில் இருந்து 2014-ம் ஆண்டு வரையிலான தமிழக அரசின் திரைப்பட விருதுகளில் 18 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது திருப்தி பிரதர்ஸ் பட நிறுவனம்.
2010
——–
1. சிறந்த இசை அமைப்பாளர் – யுவன் சங்கர் ராஜா
படம் – பையா
2. சிறந்த நடன ஆசிரியர் – ராஜூ சுந்தரம்
படம் – பையா
2012
———
3. சிறந்த படம் – வழக்கு எண் 18/9
4. சிறந்த படம் – சிறப்பு பரிசு – கும்கி
5. சிறந்த நடிகை – லட்சுமிமேனன்
படம் – கும்கி
6. சிறந்த நடிகர் – சிறப்பு பரிசு – விக்ரம் பிரபு
படம் – கும்கி
7. சிறந்த இயக்குநர் – பாலாஜி சக்திவேல்
படம் – வழக்கு எண் 18/9
8. சிறந்த இசையமைப்பாளர் – D.இமான்
படம் – கும்கி
9. சிறந்த பின்னணி பாடகர் – கே.ஜி.ரஞ்சித்
படம் – கும்கி
10. சிறந்த பின்னணி பாடகி – ஸ்ரேயா கோஷல்
படம் – கும்கி
11. சிறந்த ஒளிப்பதிவாளர் – சுகுமார்
படம் – கும்கி
12. சிறந்த எடிட்டர் – என்.வி.கே.தாஸ்
படம் – கும்கி
13. சிறந்த சண்டை பயிற்சியாளர் – சில்வா
படம் -வேட்டை
2014
——–
14. சிறந்த படம் – இரண்டாம் பரிசு – கோலி சோடா
15. சிறந்த இயக்குநர் – ராகவன்
படம் – மஞ்சப்பை
16. சிறந்த கதை ஆசிரியர் – எச்.வினோத்
படம் – சதுரங்க வேட்டை
17. சிறந்த சண்டை பயிற்சியாளர் – திலீப் சுப்பராயன்
படம் – மஞ்சப்பை
18. சிறந்த பின்னணி குரல் (பெண்) – மீனலோசினி
படம் – மஞ்சப்பை.