ஏ.ஆர். ரகுமான் மணிரத்னம் இயக்கத்தில் 1992ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழ், இந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த அவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார்.
திலீப்குமாராக இருந்த அவர் ரோஜா படத்திற்கு பிறகு ஏ.ஆர் ரகுமான் என அழைக்கப்பட்டார். இது குறித்து டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலில் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் சித்ரா லட்சுமணன் விரிவாகக் கூறியுள்ளார் வீடியோ கீழே………