‘லைக்கா’ சுபாஷ்கரன் தயாரிப்பில் பி. வாசு இயக்க ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார் உள்ளிட்டோர் நடிக்கும் படம், ‘சந்திரமுகி 2’
ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, எம். எம். கீரவாணி இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தில் இடம்பெறும் சிங்கிள் ட்ராக்கினை அடுத்த மாதம் வெளியிட இருப்பதாக, படக்குழுவினர் அப்டேட் கொடுத்துள்ளனர்.