Touring Talkies
100% Cinema

Saturday, September 13, 2025

Touring Talkies

சினி பைட்ஸ்

எனக்கு அழுத்தமான கதாப்பாத்திரம் எதுவும் பருத்திவீரன் படத்திற்க்கு பிறகு கிடைக்கவில்லை – நடிகர் சரவணன்!

ஜூலை 18-ம் தேதி ‘சட்டமும் நீதியும்’ என்ற புதிய வெப்சீரிஸ் வெளியாக இருக்கிறது. இந்த சீரிஸில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் சரவணன் நடித்திருக்கிறார். அழுத்தமான பெண் கதாபாத்திரத்தில் நம்ரிதா நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர்...

பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா காலமானார்!

தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் பாடலாசிரியர் சிவசக்தி தத்தா. இவர் பிரபல இசைமையப்பாளரும், ஆஸ்கர் வென்றவருமான கீரவாணியின் தந்தை. சிவசக்தி தத்தாவின் மூத்த சகோதரர் பெயர் எழுத்தாளர் விஜேயந்திர பிரசாத். இவர் பிரபல இயக்குநர்...

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள பிரீடம் படத்தின் ஸ்னீக் பீக் வெளியீடு!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சசிகுமார் `ஃப்ரீடம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். இதற்குமுன் கழுகு, சவாலே சமாளி மற்றும்...

விஷ்ணு விஷாலின் குழந்தைக்கு பெயர் சூட்டி மகிழ்ந்த நடிகர் அமீர்கான்!

விஷ்ணு விஷால் - ஜூவாலா கட்டா தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அந்த குழந்தைக்கு ஐதராபாத்தில் நேற்றுமுன் தினம் நடந்த விழாவில் ‛மிரா' என பெயர் சூட்டி இருக்கிறார் ஹிந்தி...

பூஜையுடன் தொடங்கிய பிரபல தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷ் நடிக்கும் அவரது இரண்டாவது புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு!

தமிழில் ஹீரோ, அறம், அயலான் போன்ற படங்களை கே.ஜே.ஆர் நிறுவனத்தின் மூலம் தயாரித்தவர் ராஜேஷ். தற்போது முதல்முறையாக கதாநாயகனாக அங்கீகாரம் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து ராஜேஷ் கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது...

மலையாள பிக்பாஸ் ஏழாவது சீசனை தொகுத்து வழங்கும் மோகன்லால்!

பாலிவுட்டை போல தென்னிந்தியாவிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மலையாளத்தில் கடந்த ஆறு சீசன்களாக நடிகர் மோகன்லால் இந்த நிகழ்ச்சியை திறம்பட நடத்தி வருகிறார்....

தெலுங்கில் ரீ ரிலீஸாகிறதா கார்த்தியின் ‘பையா’ திரைப்படம்?

கடந்த 2010ம் ஆண்டில் லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா இணைந்து நடித்து வெளியான படம் 'பையா'. இந்த படம் வெளியான காலகட்டத்தில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் 'அவரா' என்கிற தெலுங்கு பதிப்பில் வெளியாகி...

7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் வார் 2 !

அயன் முகர்ஜி இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், டோலிவுட் நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ள படம் வார்- 2. வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வரும்...