Touring Talkies
100% Cinema

Thursday, November 6, 2025

Touring Talkies

சினிமா செய்திகள்

‘தக் லைஃப் ‘ நாயகன் படத்தின் தொடர்ச்சி அல்ல – நடிகர் கமல்ஹாசன் டாக்!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தக் லைப்’ திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் நடித்த கமல்ஹாசன், சிம்பு, திரிஷா ஆகியோர் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து படம் குறித்த தகவல்களை பகிர்ந்தனர்....

நடிகர் ஆதியின் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா மிஷ்கின்?

விஷாலை முக்கிய கதாபாத்திரமாகக் கொண்டு ‘வீரமே வாகை சூடும்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் தூ.பா. சரவணன். அந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தற்போது அவர் நடிகர் ஆதியை...

வழக்கமான கதாபாத்திரத்தில் நடிப்பது பயனில்லை – சின்னத்திரை நடிகை அர்ச்சனா!

பிக்பாஸ் 7வது சீசன் டைட்டில் வின்னர் அர்ச்சனா சமீபத்தில் அளித்த பேட்டியில், தற்போது முழு கவனமும் நடிப்பில் இருக்கிறது. வழக்கமான கதாபாத்திரங்கள் ஏற்று நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. வலுவான, பல அடுக்குகள் கொண்ட,...

ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் ரிலீஸ் எப்போது?

நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்ற இந்த திரைப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக தமன் பணியாற்றுகிறார். இந்த...

நடிகர் இந்திரன்ஸ் மற்றும் நடிகை மதுபாலா நடித்துள்ள ‘சின்ன சின்ன ஆசை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் இந்திரன்ஸ். இவரது நடிப்பு பாணி எந்த விதமான கதாபாத்திரமாக இருந்தாலும், நகைச்சுவையுடன் அல்லது உணர்ச்சிப்பூர்வமானதாக இருந்தாலும், அதற்கேற்ப அழுத்தம் உள்ளவையாக இருக்கும். தற்போது அவர், மதுபாலா...

மோகன்லாலின் ஹிருதயப்பூர்வம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

நடிகர் மோகன்லால் நடித்த ‘எம்புரான்’ மற்றும் ‘துடரும்’ ஆகிய திரைப்படங்கள் பெற்ற வெற்றியை தொடர்ந்து, தற்போது இயக்குநர் சத்யன் அந்திகாட் இயக்கும் புதிய திரைப்படத்தில் மோகன்லால் நடித்து வருகிறார். ‘ஹ்ருதயப்பூர்வம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த...

ஜூனியர் என்டிஆர் மற்றும் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் உருவாகியுள்ள வார் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

ஜூனியர் என்.டி.ஆர் தற்போது ஹிந்திப் படமான ‘வார் 2’-இல் தனது நடிப்பை நிறைவு செய்துள்ளார். இந்த படத்தின் மூலம் அவர் ஹிந்தி சினிமாவுக்கு அறிமுகமாகிறார். இன்று அவர் தனது 42வது பிறந்த நாளை...

டாம் குரூஸின் மிஷன் இம்பாஸிபிள் 8 படத்தின் வசூல் இத்தனை கோடியா?

சீக்ரட் ஏஜண்டாக டாம் குரூஸ் நடித்து 1996-ம் ஆண்டு முதன் முதலில் மிஷன் இம்பாஸிபிள் படம் வெளியானது. முதல்பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்ததாக 7-பாகங்கள் வெளியானது. இவை அனைத்துமே...