Sunday, February 9, 2025

சினிமா செய்திகள்

இரவு பகல் பாராது ஹங்கேரியில் உருவான சமுத்திரக்கனி படத்தின் பிண்ணனி இசை…

ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி, மிளகா, கோரிப்பாளையம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி தற்போது இயக்கி வரும் படம் 'திரு.மாணிக்கம்'. சமுத்திரகனி, பாரதிராஜா, தம்பிராமையா, நாசர், கருணாகரன், ஶ்ரீமன், இளவரசு,...

தனுஷ் இயக்கும் நிலவுக்கு என்‌மேல் என்னடி கோபம் படத்தின் முதல் பாடல் குறித்து அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்… #NEEK

தனுஷ் தனது மூன்றாவது படமாக 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக அவர் தனது அக்கா மகன் பவிஷ் நடிக்கிறார். பவிஷ்க்கு இணையாக, அனைக்கா சுரேந்திரன்,...

கிரிக்கெட் அணியின் உரிமையாளரான நடிகை கீர்த்தி சுரேஷ்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேசும் இணைந்துள்ளார். கேரளாவில் நடைபெற உள்ள கேரள லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் திருவனந்தபுரம் அணியின் இணை உரிமையாளராகி உள்ளார். வரும் செப்டம்பர் மாதம் இப்போட்டிகள்...

வேட்டையாட காத்திருக்கும் வேட்டையன்… இசைவெளியீட்டு விழா எப்போது? கசிந்த தகவல்! #Vettaiyan

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'வேட்டையன்' திரைப்படம் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமாக உள்ளது. இதில் ரஜினிக்கு இணையாக, அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங்,...

விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ட்ரெயின் திரைப்படம்… அப்படி என்ன தான் கதை?

மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் தயாராகி வரும் படம் 'டிரெயின்'. இப்படத்தை தாணு தயாரிக்கிறார், மேலும் ஐரா தயானந்த் என்ற புதுமுகம் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தின் புதிய அப்டேட்கள்...

பிசாசு படம் எப்போதுதான் ரிலீஸ்… மிஷ்கின் என்ன சொன்னார் தெரியுமா?

மிஷ்கின் இயக்கத்தில், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிசாசு 2'. இது சஸ்பென்ஸ் நிறைந்த ஹாரர் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே முடிவடைந்தது, ஆனால் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட சில...

பிரசாந்த் நீல் என்.டி.ஆர் கூட்டணியில் உருவாகும் படத்தின் பட்ஜெட் இத்தனை கோடியா?

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தற்போது 'தேவாரா' எனும் படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இது ஜூனியர் என்டிஆரின் 31வது படமாக உருவாகிறது . இப்படத்தை...

பிரபாஸுக்கு வில்லியாகும் த்ரிஷா? ஸ்பிரிட் பட அப்டேட்!

'அனிமல்' படத்தை தொடர்ந்து, பிரபாஸ் நடிப்பில் 'ஸ்பிரிட்' என்ற படத்தை இயக்க உள்ளார் சந்தீப் ரெட்டி வங்கா. இது அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வரும் நிலையில், பிரபாஸ் இதில் இரண்டு வேடங்களில்...